info@dtet.gov.lk

+94 112 34 8897 / +94 112 43 9078

நிர்வாக பிரிவு

மனித வள முகாமைப் பிரிவு

  • திணைக்களத்தின் அலுவலர்கள் தொடர்பான சாதாரண நிருவாகம்.
  • தலைமை அலுவலகத்தில் பெயர்வழிக் கோப்புகளைப் பேணலும் நடத்தலும்
  • தொழினுட்பவியல் கல்லூரிகளின் / தொழினுட்பக் கல்லூரிகளின் பணிப்பாளர்களின் / அதிபர்களின் பெயர்வழிக் கோப்புகளைப் பேணல்.
  • பணியாளர் குழுக்களை ஆட்சேர்த்தல் / பதவியுயர்த்தல் தொடர்பான நடைமுறையைச் செயற்படுத்தல்
  • ஆண்டு இடமாற்றங்கள் தொடர்பான அலுவல்கள்.
  • திணைக்களத்தில் உள்ள அலுவலர்களின் ஓய்வூதிய அலுவல்கள்.
  • திணைக்கள அலுவலர்களின் ஒழுங்கு கிரியைகள்.
  • திணைக்களத்தில் மேலதிகநேர, விடுப்பு (லீவு) அலுவல்கள்.
  • திணைக்களத்தில் தொலைபன்னி, நீர் வழங்கல், இறை, விடுப்புகள், புகையிரத ஆணைச்சீட்டு என்பன உட்பட்ட நிறுவக அலுவல்கள்.